படைப்புழு தாக்கத்தை தடுக்க விசேட கலந்துரையாடல்!

Report Print Yathu in சமூகம்

கிளிநொச்சி மாவட்டத்தில் படைப்புழுவின் தாக்கத்தை தடுப்பதற்கு முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பான கலந்துரையாடல் ஒன்று கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது.

குறித்த கலந்துரையாடல் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இன்றைய தினம் இடம்பெற்றுள்ளது.

இந்த கலந்துரையாடலில் விவசாய திணைக்கள உத்தியோகத்தர்கள், பொலிஸ் அதிகாரிகள் மற்றும் விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

Latest Offers