திருகோணமலையில் பிரபல அரசியல்வாதியை திணற வைத்த சம்பவம்

Report Print Dias Dias in சமூகம்

திருகோணமலையில் இடம்பெற்ற முரண்பாடு ஒன்றில் ஏற்பட்ட தாக்குதலில் நாடாளுமன்ற உறுப்பினர் சுசந்த புஞ்சி நிலமே சிக்குண்டுள்ளார்.

இரு சாராருக்கு இடையில் ஏற்பட்ட முறுகல் நிலையில் இடையில் சென்று இவர் சிக்குண்டுள்ளார்.

காணி சம்பந்தமான பிரச்சினை ஒன்றினை தீர்த்து வைப்பதற்காக சென்ற வேளையிலேயே இவர் குறித்த தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.

குறித்த முறுகல் நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் தாக்கப்படும்போது இடையில் சென்று அவரது பாதுகாவலர்கள் அவரை மீட்டுள்ளனர்.