சுகாதாரத் துறையில் பல்வேறு பிரிவுகளில் நியமனம் வழங்கி வைப்பு!

Report Print Mubarak in சமூகம்

“நிலையான அபிவிருத்தி மிக்க நோயற்ற மக்கள் சேவைக்காக” எனும் தொனிப்பொருளில் சுகாதாரத் துறையில் பல்வேறு பிரிவுகளில் தொழில் நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

இது குறித்த நிகழ்வு இன்று அலரி மாளிகையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன மற்றும் இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் ஆகியோர் கலந்துகொண்டு நியமனக் கடிதங்களை வழங்கி வைத்தனர்.

Latest Offers