வவுனியாவில் மாணவிகளுக்கு போக்குவரத்து பயிற்சி வழங்கிய பொலிஸார்

Report Print Theesan in சமூகம்

வவுனியா - சைவபிரகாசா மகளீர் வித்தியாலய மாணவிகளுக்கு போக்குவரத்து விதிமுறைகள் தொடர்பான பயிற்சிகள் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வு இன்று வவுனியா தலைமை பொலிஸ் நிலைய போக்குவரத்து பொலிஸாரின் ஏற்பாட்டில் இடம்பெற்றுள்ளது.

குறிப்பாக பாடசாலை ஆரம்பிக்கும் நேரம் மற்றும் முடிவடையும் நேரத்தில் ஏற்படுகின்ற போக்குவரத்து நெரிசலை கையாளும் விதம் தொடர்பாக போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தரால் பயிற்சிகள் வழங்கபட்டிருந்தது.

Latest Offers