புவிசரிதவியல் அளவை மற்றும் சுரங்கப்பணியக உபகாரியாலயம் திறந்து வைப்பு

Report Print Theesan in சமூகம்

வவுனியாவில் புவிசரிதவியல் அளவை மற்றும் சுரங்கப்பணியக உபகாரியாலயம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

வவுனியா மாவட்டச் செயலகத்தில் அதன் பணிப்பாளர் அசேல இத்தவெலவினால் இன்று குறித்த காரியாலயம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்த உபகாரியாலயமானது நீண்டகாலமாக அனுராதபுரத்தில் இயங்கி வந்த நிலையில் இப்பிரதேச மக்களின் நலன் கருதி தற்போது வவுனியாவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.