கிண்ணியா அல் அக்ஸா பழைய மாணவர்களின் சிரமதானம்

Report Print Abdulsalam Yaseem in சமூகம்

கிண்ணியா அல் அக்ஸா தேசிய பாடசாலை வளாகத்தினை துப்பரவு செய்யும் நடவடிக்கையில் பழைய மாணவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இச்சிரமதானம் 2013ம் ஆண்டு க.பொ.த உயர்தரத்தில் கல்வி பயின்ற மாணவர்களினால் இன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சுமார் மூன்று மணித்தியாலங்கள் வரையில் இந்த சிரமதான பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Latest Offers