தனமல்வில பகுதியில் ஒருவர் சுட்டுக்கொலை

Report Print Ajith Ajith in சமூகம்

மொனராகலை, தனமல்வில பகுதியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் 22 வயதான நபரொருவர் உயிரிழந்துள்ளார்.

இரண்டு மோட்டார்சைக்கிள்களில் வந்தவர்களே இந்த துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளதாக தெரியவருகிறது.

சுட்டுக்கொல்லப்பட்டவர்கள் கொலை ஒன்றுடன் சம்பந்தப்பட்டவர்கள் என்று விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

எனினும், மோட்டார்சைக்கிள்களில் வந்தவர்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை.

Latest Offers