பெண் காவல்துறை அதிகாரிகள், பிரதி அத்தியட்சகர்களாக பதவி உயர்வு

Report Print Ajith Ajith in சமூகம்

இலங்கையில் மூன்று சிரேஸ்ட பெண் காவல்துறை பரிசோதகர்கள், பிரதி காவல்துறை அத்தியட்சகர்களாக பதவி உயர்த்தப்பட்டுள்ளனர். இதற்கான அனுமதியை தேசிய காவல்துறை ஆணைக்குழு வழங்கியுள்ளது.

சிரேஸ்ட் தன்மை மற்றும் கடமை என்ற அடிப்படையில் இந்த பதவியுயர்வு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest Offers