2019 ஆம் ஆண்டிற்கான ஈரலிப்பு தினம் அனுஷ்டிப்பு

Report Print Gokulan Gokulan in சமூகம்

திருகோணமலையில் 2019ஆம் ஆண்டிற்கான உலக ஈரலிப்பு தின அனுஷ்டிப்பு தி-கிண்ணியா அல்-அமீன் வித்தியாலயத்தில் இன்று நடைபெற்றுள்ளது.

இந்நிகழ்வில் மத்திய சுற்றாடல் அதிகாரிகள், வன இலாக அதிகாரிகள், கிண்ணியா வலயக் கல்வி அலுவலக அதிகாரிகள் மற்றும் அல் அமீன் வித்தியாலய சுற்றாடல் படையணி மாணவர்கள், பொறுப்பாசிரியர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

இன்றைய தினம் களப் பயணம் மற்றும் இது தொடர்பான மாணவர்களுக்கான விளக்க வகுப்புக்களும், நடை பெற்றதாக கிண்ணியா வலய மத்திய சுற்றாடல் ஆணையாளர் எம்.எம்.இபாதுள்ளா தெரிவித்துள்ளார்.

Latest Offers