நொச்சியாகம கிராம மக்களுக்கான குடிநீர் விநியோக திட்டம்

Report Print Mubarak in சமூகம்

நொச்சியாகம - வல்பொல கிராமத்தைச் சேர்ந்த மக்களின் நீண்டகால பிரச்சினையாக இருந்த குடிநீர் பிரச்சினையை தீர்க்கும் முகமாக குடிநீர் விநியோக திட்டத்தினை அனுராதபுரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் பிரதித் தலைவருமான இஷாக் ரஹ்மான் இன்று ஆரம்பித்து வைத்துள்ளார்.

வல்பொல மக்களின் வேண்டுகோளுக்கிணங்க 154 குடும்பங்கள் பயன் பெறும் வகையில் குறித்த குடிநீர் திட்டத்தினை ஆரம்பித்து வைத்துள்ளார்.

குறித்த நிகழ்வில் கட்சியின் முக்கியஸ்தர்கள், ஊர் பிரமுகர்கள், கிராம மக்கள் என பலரும் கலந்துக்கொண்டுள்ளனர்.

Latest Offers