அர்ஜூன் அலோசியஸிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது

Report Print Ajith Ajith in சமூகம்

பேப்பச்சுவல் ட்ரஸரீசின் உரிமையாளர் அர்ஜூன் அலோசியஸிடம் லஞ்ச ஊழல்களுக்கு எதிரான ஆணைக்குழுவில் இன்று வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

மத்திய வங்கியின் முறிவிற்பனை தொடர்பில் இடம்பெற்றதாக கூறப்படும் கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பிலேயே இந்த வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

இந்த வாக்குமூலம் சுமார் 3 மணித்தியாலங்களுக்கு மேல் இடம்பெற்றுள்ளது.

Latest Offers