நல்லிணக்க பொறிமுறைகளை ஒன்றிணைப்பதற்கான கலந்துரையாடல்

Report Print Abdulsalam Yaseem in சமூகம்

நல்லிணக்க பொறிமுறைகளை ஒன்றிணைப்பதற்கான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

திருகோணமலை, கச்சேரியில் இன்று நல்லிணக்க பொறிமுறைகள் ஒன்றிணைப்பு செயலகத்தின் ஏற்பாட்டில் இக் கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது.

இந்த நிகழ்வில் நல்லிணக்க பொறிமுறை செயற்பாடுகள், நிலைமாறு நீதி, பாதிக்கப்பட்டவர்களின் மீளிணைப்பு மற்றும் நல்லிணக்கம், காணாமல் போனோர்கள் தொடர்பான அலுவலகத்தின் செயற்பாடுகள் உட்பட பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளன.

இந்த நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே. அருந்தவராஜா, மாவட்ட உதவி அரசாங்க அதிபர் என். பிரதீபன், திணைக்கள தலைவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Latest Offers