கல்முனையில் ஸ்ரீ தரவை சித்தி விநாயகர் ஆலய முத்துச்சப்புற திருவிழா

Report Print V.T.Sahadevarajah in சமூகம்

கல்முனை மாநகர் ஸ்ரீ தரவை சித்தி விநாயகர் ஆலய மஹோற்சவத்தின் 11 ஆம் நாள் முத்துச்சப்புற திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெற்றுள்ளது.

குறித்த திருவிழா நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.

ஸ்ரீ தரவை சித்தி விநாயகப்பெருமான் முத்துசப்புறத்தில் யானைகளும், பெருந்திரளான பக்தர்களும் சூழ கல்முனை மாநகரில் நகர் வலம் வந்துள்ளனர்.

மாணவர்களினன் கலை கலாசார நடனங்களும் சிறப்பாக இடம்பெற்றிருந்தன.

2ஆம் திருவிழாவான இன்று தீர்த்தோற்சவத்துடன் மஹோற்சவம் இனிதே நிறைவு பெற்று நாளை 20 ஆம் திகதி வைரவர் பூசையும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.