நவீன இயந்திரங்களில் நெல் விதைத்த வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்

Report Print Thileepan Thileepan in சமூகம்

வெங்கலச்செட்டிகுளம் பிரதேச செயலகத்திற்குட்பட்ட கன்னாட்டி கணேசபுரம் பகுதியில் நவீன நெல் விதைக்கும் இயந்திரங்களை பயன்படுத்தி விதைக்கப்பட்ட வேளாண்மையை அறுவடை செய்யும் நிகழ்வு இடம்பெற்றது.

இந்நிகழ்வை வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் வைபவரீதியாக இன்று ஆரம்பித்து வைத்துள்ளார்.

இந் நிகழ்வில் வெங்கலச்செட்டிகுளம் பிரதேச செயலர் எஸ்.சிவகரன், வவுனியா பிரதி விவசாய பணிப்பாளர் சக்கிலா பானு உள்ளிட்ட அதிகாரிகளுடன், விவசாயிகள் பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.