கட்டுநாயக்க விமான நிலையத்தில் அம்பலமான மர்மம்!

Report Print Vethu Vethu in சமூகம்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து வெளிநாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

75 மில்லியன் ரூபாய் பெறுமதியான 5 கிலோ கிராம் கொக்கொய்னை கடத்த முற்பட்ட வேளையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பெவிலியா நாட்டைச் சேர்ந்த நபரை, விமான நிலைய சுங்க பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

குறித்த நபரின் பயண பையில் சூட்சுமமான முறையில் ஒழித்து வைத்து கொக்கொய்ன் கடத்த முயற்சிக்கப்பட்டுள்ளது.

எனினும் விமான நிலைய சுங்க அதிகாரிகளின் தீவிர சோதனை காரணமாக குறித்த கொக்கொய்ன் தொகை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.