புனித லூசியாஸ் ஆலயத்தில் திருநீற்று புதன் தின திருப்பலி

Report Print Akkash in சமூகம்

கொழும்பு, கொட்டாஞ்சேனையில் அமைந்துள்ள புனித லூசியாஸ் ஆலயத்தில் விசேட திருநீற்று புதன் திருப்பலி ஒப்புகொடுக்கப்பட்டுள்ளது.

இன்று காலை இடம்பெற்ற திருப்பலியில் பெருமளவான பக்தர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

தவக்காலத்தின் முதல் நாளான இன்று கிறிஸ்தவர்கள் கொண்டாடும் திருநீற்று புதன் தினமாகும்.

நாடெங்கிலும் அமைந்துள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று விசேட திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு சாம்பல் பூசப்படும்.

Latest Offers