இலங்கைக்கான நோர்வேயின் தூதுவர் கிளிநொச்சிக்கு விஜயம்

Report Print Yathu in சமூகம்

கிளிநொச்சி, முகமாலைக்கு இலங்கைக்கான நோர்வேயின் தூதுவர் அடங்கிய குழுவினர் இன்று விஜயம் மேற்கொண்டுள்ளனர்.

குறித்த பகுதியில் இன்று முற்பகல் மேற்கொள்ளப்பட்டு வரும் மனிதநேய கண்ணிவெடி அகற்றும் செயற்பாடுகளை அவர்கள் பார்வையிட்டதுடன் கலந்துரையாடலிலும் ஈடுபட்டுள்ளனர்.

நோர்வே அரசாங்கத்தின் உதவியுடன் கண்ணிவெடி அகற்றும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ள நிலையில் குறித்த விஜயம் முக்கியம் வாய்ந்ததாக அமைந்துள்ளது.

Latest Offers