கொழும்பு விவேகானந்த தமிழ் பாடசாலையில் சிங்கள மொழி தினம்

Report Print Akkash in சமூகம்

கொழும்பு விவேகானந்த தமிழ் பாடசாலையில் சிங்கள மொழி தினம் நிகழ்வு வெகு சிறப்பாக இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வு தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோகணேசன் தலைமையில் இன்று இடம்பெற்றுள்ளது.

இதன்போது பாடசாலை அதிபர், மாணவர்கள் என பலரும் கலந்து சிறப்பித்துள்ளனர்.

Latest Offers