மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் புதிய நீதியரசர் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப் பிரமாணம்

Report Print Steephen Steephen in சமூகம்

மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கான புதிய நீதியரசராக, மேல் நீதிம்னற நீதிபதி பந்துல கருணாரத்ன இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்துக்கொண்டுள்ளார்.

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. அத்துடன் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் பதில் தலைவராக நீதியரசர் தீபாளி விஜேசுந்தரவும் ஜனாதிபதி முன்னிலையில் இன்று சத்தியப்பிரமாணம் செய்துக்கொண்டுள்ளார்.