ரத்மலான அஞ்சுவின் நண்பர்கள் கைது

Report Print Ajith Ajith in சமூகம்

ரத்மலான அஞ்சு என்ற போதைப்பொருள் கடத்தல்காரரின் இரண்டு நண்பர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கல்டமுல்ல சந்திப்பகுதியில் வைத்து எட்டு லட்சம் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் குறித்த சந்தேக நபர்களை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

இதேவேளை, இவர்கள் ரத்மலானை, மற்றும் எல்பிட்டிய பகுதிகளை சேர்ந்தவர்கள் என்றும் விசாரணையில் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

மேலும், மேலதிக விசாரணைகளுக்காக அவர்கள் கல்கிஸ்ஸை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers