யாழில் போராடி சாதனை படைத்த இளம் பெண்

Report Print Vethu Vethu in சமூகம்

யாழ்ப்பாணத்தில் விடா முயற்சி காரணமாக பெண்ணொருவர் சாதனை படைத்துள்ளார்.

பண்டத்தரிப்பு பகுதியை சேர்ந்த 29 வயதான ராஜேந்திரம் ஸ்டாலினி என்ற பெண், வாத்துக்களை வளர்ப்பதன் மூலம் சாதனை படைத்துள்ளார்.

தனது விடா முயற்சி காரணமாக எவ்வாறு சாதனை படைத்தார் என்பது தொடர்பான தகவல்களை ஐபிசி தொலைக்காட்சியின் நேர்காணல் ஊடாக வெளிப்படுத்தினார்.