பொலிஸார் விசேட சுற்றிவளைப்பு! 200க்கும் மேற்பட்டவர்கள் கைது

Report Print Murali Murali in சமூகம்

மேல்மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது மதுபோதையில் வாகனம் செலுத்திய 222 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று அதிகாலை 12 மணி முதல் காலை 5 மணிவரையில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவான் குணசேகர இதனை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.