சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு கிடைத்த உயரிய விருது!

Report Print Nivetha in சமூகம்

பொலிஸ் விசேட அதிரடிப்படையின் கட்டளையிடும் அதிகாரி சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எம்.ஆர். லத்தீபுக்கு சர்வதேச விருது வழங்கப்பட்டுள்ளது.

ஆசியாவின் கௌரவம் என்ற விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி கலாநிதி அப்துல் கலாமின் பெயரில் இயங்கும் அப்துல் கலாம் முகாமைத்துவ மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தினால் இந்த விருது வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.