களுத்துறை - ப்ரடெஸ்டர் தோட்ட மக்களின் பாவனைக்காக கிராமம் கையளிப்பு

Report Print Gokulan Gokulan in சமூகம்

களுத்துறை - ப்ரடெஸ்டர் தோட்டத்தின், சிரிக்கொத்த கிராமம் இன்று மக்களின் பாவனைக்காக கையளிக்கப்பட்டுள்ளது.

மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரத்தின் நிதியொதுக்கீட்டின் கீழ் குறித்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வில் சமூக வலுவூட்டல், கிரதி அமைச்சர் பாலித குமார தேவரப்பெரும, நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜா, பெருந்தோட்ட கைத்தொழில் பிரதி அமைச்சர் வடிவேல் சுரேஸ், மாகாண சபை உறுப்பினர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் பல முக்கியஸ்தர்கள் கலந்துக் கொண்டுள்ளனர்.