நுவரெலியா நகர் கடையொன்றில் ஏற்பட்ட தீ விபத்து!

Report Print Sinan in சமூகம்

நுவரெலியா நகரத்தில் பழையகடை வீதியில் கடைதொகுதியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

மேலும் குறித்த சம்பவம் இன்றைய தினம் இடம்பெற்றுள்ளது.

இத் தீ விபத்து ஏற்படக் காரணம் இது வரை கண்டறியப்பட வில்லை என எமது செய்தியார் தெரிவித்துள்ளார்.

எனினும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.