கொழும்பில் 23ஆவது திறந்தவெளி பெரிய சிலுவைபாதை

Report Print Akkash in சமூகம்

தவக்காலத்தை முன்னிட்டு கொழும்பில் 23ஆவது திறந்தவெளி பெரிய சிலுவைபாதை ஊர்வலம் நடைபெற்றுள்ளது.

கொழும்பு - புதுச்செட்டித்தெரு, புனித வியாகுலமாத ஆலயத்தில் நேற்று பிற்பகல் புனித ஜோசப்வாஸ் மன்றத்தின் ஏற்பாட்டில் ஊர்வலம் ஆரம்பமாகியுள்ளது.

இதன்போது இயேசு கிறிஸ்துவின் பாடுகள், மரணம் மற்றும் உயிர்ப்பு என்பவற்றை தியானித்து நினைவு கூறும் வகையில் வழிபாடுகள் இடம்பெற்றுள்ளன.

இதில் பெருமளவான பக்தர்கள் கலந்து கொண்டுள்ளனர்.