ஜெனீவாவில் ஐ.நா முன்றலில் சிங்களவர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

Report Print Dias Dias in சமூகம்

ஜெனீவாவில் ஐ.நா தலைமையக முன்றலில் சிங்களவர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரியவருகிறது.

இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நேற்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சர்வதேச ரீதியில் இலங்கைக்கு எதிராக மேற்கொள்ளப்படும் அழுத்தங்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.