சிறுவர்களை மையப்படுத்திய அனர்த்த அபாயக் குறைப்பு நிகழ்ச்சித் திட்டம்

Report Print Gokulan Gokulan in சமூகம்
27Shares

மூதூரில் சிறுவர்களை மையப்படுத்திய அனர்த்த அபாயக் குறைப்பு நிகழ்ச்சித் திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த செயற்திட்டமானது இன்று மூதூர் பிரதேச செயலக மண்டபத்தில் வைத்து முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதில் வளவாளராக உதவிப் பிரதேச செயலாளர் எம்.பி.எம்.முபாரக் கலந்து கொண்டார்.

மேலும், மூதூரிலுள்ள பல சமய தலைவர்களும், தொண்டு நிறுவனங்களினது முக்கியஸ்தர்களும் இதில் கலந்து கொண்டிருந்தனர்.