திருகோணமலைக்கு விஜயம் செய்த நடிகர் விவேக்!

Report Print Mubarak in சமூகம்

தென்னிந்திய புகழ் பெற்ற நகைச்சுவை நடிகர் விவேக் திருகோணமலைக்கு இன்று விஜயம் மேற்கொண்டு திருகோணமலை முருகாபுரி கோவிலுக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளார்.

தனிப்பட்ட விஜயத்தினை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள அவர் வடக்கு கிழக்கின் முக்கிய இடங்களுக்கு சென்றுள்ளார்.

இந்நிலையில், இன்று திருகோணமலைக்குச் சென்ற நடிகர் விவேக் வழிபாடுகளில் ஈடுபட்டதுடன், கோவில் வளாகத்தில் மரக்கன்றினையும் நட்டு வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers