வவுனியா மாவட்ட ஆசிரியர்கள் கறுப்புப்பட்டி போராட்டம்

Report Print Theesan in சமூகம்

வவுனியா மாவட்ட ஆசிரியர்கள் கறுப்புப்பட்டி போராட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர்.

அகில இலங்கை ரீதியில் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களினால் மேற்கொள்ளப்படும் கறுப்புப்பட்டி போராட்டம் வவுனியா மாவட்டத்திலும் இன்று முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா புதுக்குளம் மகாவித்தியாலயத்தில் ஆசிரியர்கள் பதாதைகளை ஏந்தியவாறு பாடசாலைக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்ததோடு, கைகளில் கறுப்பு பட்டியையும் அணிந்திருந்தனர்.