அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளருக்கு விளக்கமறியல்

Report Print Gokulan Gokulan in சமூகம்

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் மகில் பண்டாரவை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த தகவலை பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.

நாடாளுமன்ற சுற்றுவட்டத்திற்கு அருகில் நேற்று மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் வைத்து மகில் பண்டார கைது செய்யப்பட்டிருந்தார்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போது அவர் அமைதியற்ற முறையில் செயற்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.