யாழில் இருந்து ஆரம்பமான ஊர்தி பயணம் கிளிநொச்சியை வந்தடைந்தது

Report Print Suman Suman in சமூகம்

யாழ். பல்கலைக்கழக சமூகம் ஏற்பாடு செய்துள்ள போராட்டம் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஊர்தி பயணமானது இன்று கிளிநொச்சியை வந்தடைந்துள்ளது.

இந்த ஊர்தி பயணமானது ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு கால அவகாசம் வழங்க கூடாது, சர்வதேச விசாரணை நடத்தப்படல் வேண்டும் என்பதை வலியுறுத்தி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை ஆரம்பிக்கப்பட்ட குறித்த ஊர்தி பயணம் யாழ். பல்கலைக்கழகத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers