கடுவெல - ரனால பகுதியில் வான் ஒன்றை கடத்திய சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளதுடன், சந்தேகநபர்கள் குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் எம்பிலிப்பிடிய, மீகொடை, ரனால, நரன்வல மற்றும் கதிர்காமம் பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.