பிரபல அரசியல்வாதிக்கு செல்வந்த நாட்டில் நட்சத்திர ஹோட்டல்

Report Print Steephen Steephen in சமூகம்

மத்திய மாகாணத்தை சேர்ந்த பிரபல அரசியல்வாதி ஒருவர் மத்திய கிழக்கில் உள்ள செல்வந்த நாடொன்றில் நட்சத்திர ஹோட்டல் ஒன்றை நடத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த அரசியல்வாதியின் பெரிய புகைப்படம் ஒன்று அந்த ஹோட்டலின் பிரதான நுழைவாயில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த அரசியல்வாதி சுமார் 30 ஆண்டுகளுக்கு மேல் இலங்கை அரசியல் ஈடுபட்டு வருகிறார்.

இந்த காலப் பகுதியில் அவர் பெரும் செல்வந்தராக மாறியுள்ளார். பல ஆடம்பர வீடுகளை கொண்டுள்ள அவர், பல வர்த்தகங்களையும் செய்து வருகிறார் என தெரியவருகிறது.

Latest Offers