கொக்கெய்ன் பயன்பாடு: பொலிஸ் விசாரணை ஆரம்பம்

Report Print Ajith Ajith in சமூகம்

நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொக்கெய்ன் போதைப்பொருளை பயன்படுத்துகின்றனர் என்று ரஞ்சன் ராமநாயக்கவின் குற்றச்சாட்டு தொடர்பில் காவல்துறை விசாரணைஆரம்பிக்கப்பட்டுள்ளது.

சபாநாயகர் கரு ஜெயசூரிய இன்று இதனை நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.

விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை அதிபர் பூஜீத் ஜெயசுந்தர தமதுஅறிந்துள்ளதாக சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இந்தக்குற்றச்சாட்டு தொடர்பில் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்விகளை எழுப்பியுள்ளதாகவும் சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers