வண்ணாங்கேணி சரஸ்வதி முன்பள்ளியின் வருடாந்த விளையாட்டு விழா!

Report Print Arivakam in சமூகம்

கிளிநொச்சி - பச்சிலைப்பள்ளி பிரதேசத்தின் வண்ணாங்கேணி சரஸ்வதி முன்பள்ளியின் வருடாந்த விளையாட்டு விழா மிகவும் சிறப்பாக இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வு இன்றைய தினம் பாடசாலை ஆசிரியர் ராஞ்சி தலைமையில் இடம்பெற்றுள்ளது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக பச்சிலைப்பள்ளி பிரதேச சபை தவிசாளர் சுப்பிரமணியம் சுரேன் கலந்துகொண்டதுடன் சிறப்பு விருந்தினர்களாக பிரதேச சபை உப தவிசாளர் மு. கஜன், கிராம அலுவலர்களான சுபாஷினி, சுதர்சன் மற்றும் பாடசாலை ஆசிரியர்கள் பெற்றார்கள் மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

Latest Offers