கொழும்பு அல்ஹிதாயா பாடசாலையின் நடை பவனி

Report Print Akkash in சமூகம்

கொழும்பு - பஞ்சிகாவத்தை அல்ஹிதாயா பாடசாலையின் நடை பவனி இன்று சிறப்பாக இடம்பெற்றுள்ளது.

குறித்த நடை பவனியில் பாடசாலையின் பழைய மாணவர்கள் பெரும்பாலானோர் கலந்து கொண்டு சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers