குயின்ஸ்பரி நவநாதர் சித்தரின் குருபூஜை தினம்!

Report Print Sinan in சமூகம்

மலையகத்தின் புகழ்பூத்த நவநாத சித்தர் ஆலயத்தின் 117வது நவநாத சித்தரின் குருபூஜை தினமும் பங்குனி உத்தரமும் வெகு விமர்சையாக இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வு இன்றைய தினம் நவநாதர் சித்தர் ஆலயத்தில் கொண்டாடப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் ஏராளமான பக்த அடியார்கள் புடைசூழ குயின்ஸ்பரி இந்துமாமன்றத்தினூடாக மிகவும் சிறப்பாக விழா முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மேலும் நூற்றுக்கு மேற்பட்ட அறநெறி மாணவர்களும், பல பகுதிகளில் இருந்தும் அதிக அளவான மக்கள் கலந்து கொண்டுள்ளனர்.

Latest Offers