அறிவித்தல் விடுக்காமல் மின் துண்டிப்பு மேற்கொள்ளப்படும்!

Report Print Mohan Mohan in சமூகம்

மின் உற்பத்தி நிலையத்தை அண்டிய பகுதிகளிலுள்ள நீர்தேக்கங்களின் நீர் மட்டம் குறைவடைந்து வருவதன் காரணமாக, அறிவித்தல் விடுக்காமல் தினமும் மின் துண்டிப்பை மேற்கொண்டு வருவதாக, இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

மின் கட்டமைப்பை சீராக பேணும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, மின்சார சபை மேலும் தெரிவித்துள்ளது.