அம்மன் கோவில்களில் இரவு வேளையில் கொள்ளை

Report Print Gokulan Gokulan in சமூகம்

லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட 3 அம்மன் ஆலயங்களில் நகைகள் மற்றும் உண்டியல்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன.

குறித்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.

கொள்ளையிடப்பட்ட பொருட்களின் பெறுமதி தொடர்பில் எந்தவித தகவலும் வெளிடப்படவில்லை.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Latest Offers