தேசிய உற்பத்தித் திறன் விருது வழங்கும் நிகழ்வு

Report Print Yathu in சமூகம்

தேசிய உற்பத்தித் திறன் விருது வழங்கும் நிகழ்வில் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகம் தேசிய மட்டத்தில் மூன்றாம் இடத்தினைப் பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வு கொழும்பு பண்டார நாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று இடம்பெற்றுள்ளது.

இதன்போது பிரதேச செயலாளர் தலைமையில் விருதினைப் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers