இலங்கையின் வரலாற்றில் முதன்முறையாக ஏற்பட்ட புரட்சி!

Report Print Vethu Vethu in சமூகம்

இலங்கையில் முதல் முறையாக இலத்திரனியல் முச்சக்கர வண்டி ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

.இலங்கை போக்குவரத்து சந்தையில் புதியதொரு புரட்சியாக இந்த முச்சக்கர வண்டி நேற்று அறிமுகமாகியுள்ளது.

TREO என்ற பெயரில் இலங்கை சந்தையில் இந்த முச்சக்கர வண்டி அறிமுக்கப்படுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் வரலாற்றில் முதன்முறையாக இலத்திரனியல் முச்சக்கர வண்டி அறிமுகப்படும் செய்யப்பட்டுள்ளது.

முற்று முழுதான மின்சாரத்திலேயே பயணிக்க கூடிய வகையில் இந்த முச்சக்கர வண்டி வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த முச்சக்கர வண்டி சுற்று சூழலுக்கு மிகவும் நெருக்கமானதாக காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.