திருமண பந்தத்தில் இணையும் மைத்திரியின் புதல்வர்

Report Print Steephen Steephen in சமூகம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் புதல்வர் தஹாம் சிறிசேன எதிர்வரும் மே மாதம் திருமண பந்தத்தில் இணையவுள்ளார்.

இந்த திருமண வைபவம் கொழும்பு ஷங்ரீலா ஹோட்டலில் மே மாதம் 9ஆம் திகதி நடைபெறவுள்ளது.

அத்துல வீரரத்ன என்பவரின் மகள் நிபுணி வீரரத்ன என்ற பெண்ணை தஹாம் சிறிசேன திருமணம் செய்ய உள்ளார்.

இந்த திருமண நிகழ்வுக்கு இலங்கையில் உள்ள பல முக்கியஸ்தர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.