மடுமாதா திருத்தலத்தில் தவக்காலத் தியானம்

Report Print Ashik in சமூகம்

மன்னார், மடுமாதா திருத்தலத்தில் மன்னார் மறைமாவட்ட மறைவாழ்வுக் கல்விப் பணியாளர்களுக்கான தவக்காலத் தியானம் நடைபெற்றுள்ளது.

இத்தவக்கால தியானம் நேற்று மாலை அருட்சகோதரர் கிசோக் நீக்லஸ் தலைமையில் ஆரம்பமாகியுள்ளது.

இதில் 350 மறைவாழ்வுக் கல்விப் பணியாளர்கள் பங்கு பற்றியுள்ளனர்.

இத்தவக்கால தியானம் நாளை மாலையுடன் நிறைவடைய உள்ளது.

Latest Offers