பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு தமிழர்களின் விடுதலை! ராகுல் காந்தியின் ஏமாற்று வேலை

Report Print Jeslin Jeslin in சமூகம்

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு தமிழர்களின் விடுதலை விடயத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி மௌனம் காப்பது ஏன் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

நேற்று இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரம் ஒன்றின்போது அவர் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், ஏழு தமிழர்களின் விடயத்தில் ராகுல் காந்தி மௌனம் காப்பது ஏமாற்று வேலைத்திட்டமே எனவும் சீமான் தெரிவித்துள்ளார்.

Latest Offers