இலங்கையர் உள்ளிட்ட 200இற்கும் அதிகமானோர் வெளிநாடு ஒன்றில் அதிரடிக் கைது

Report Print Jeslin Jeslin in சமூகம்

இலங்கை உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 200இற்கும் அதிகமான அகதிகள் துருக்கியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

துருக்கியின் வடமேல் எரிரென் மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளின் போது அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஐரோப்பிய நாடு ஒன்றுக்கு பயணிப்பதற்கு தயாராக இருந்த நிலையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இதுவரையில் கைது செய்யப்பட்டவர்களின் விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

Latest Offers