வடக்கு ஆளுநரின் பொதுமக்கள் தினம்

Report Print Sumi in சமூகம்

வடக்கு ஆளுநர் சுரேன் ராகவனின் பொதுமக்கள் தினம் இன்று இடம்பெற்றுள்ளது.

யாழ்.கைதடியில் அமைந்துள்ள முதலமைச்சர் அமைச்சு செயலகத்தில் இன்று பொதுமக்கள் சந்திப்பு நடைபெற்றுள்ளது.

இதன்போது வடமாகாண சபை அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் திணைக்களங்களின் தலைவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டுள்ளனர்.