சமுர்த்தி சௌபாக்கியா விற்பனை கண்காட்சி நிகழ்வு

Report Print Mohan Mohan in சமூகம்

சமுர்த்தி சௌபாக்கியா விற்பனை கண்காட்சி நிகழ்வு இன்று முல்லைத்தீவு நகர்ப்பகுதியில் ஆரம்பமாகியுள்ளது.

தொழில் தொழிற்சங்க உறவுகள் மற்றும் சமுகவலுவூட்டல் அமைச்சின் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தினால் இந்த கண்காட்சி நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த இரண்டு நாள் விற்பணை கண்காட்சி நிகழ்வு சமுர்த்தி பயணாளிகளின் உற்பத்திகளை ஊக்குவிக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஏற்பட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த கண்காட்சி நிகழ்வில் பொதுமக்கள் உள்ளூர் உற்பத்திபொருட்களை கொள்வனவு செய்வதிலும் அதிக ஆர்வம் காட்டிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.