யாழ். பல்கலைக்கழகத்தில் இந்து நாகரீகத்திற்கு புதியதொரு பீடம்

Report Print Sumi in சமூகம்

யாழ். பல்கலைக்கழகத்தில் இந்து நாகரீகத்திற்கு புதியதொரு ஒரு பீடம் அமைக்கப்படவுள்ளதாக யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் ரட்ணம் விக்னேஸ்வரன் இன்று தெரிவித்துள்ளார்.

11வது பீடமாக அமைச்சரவை அங்கிகாரம் கிடைக்கப் பெற்றுள்ளது. இந்த முடிவு யாழ்.பல்கலைக்கழக மாணவர்களுக்கு சிறந்ததொரு வாய்ப்பாக அமைந்துள்ளது.

குறித்த பீடம் உருவாக்கப்பட வேண்டுமென பல்கலைக்கழக அக்கடமி உறுப்பினர்கள், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுடன் பல்வேறு கலந்துரையாடல்களை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers