மொரவெவ பகுதியில் பயனாளிகளுக்கு வீடுகள் கையளிப்பு

Report Print Abdulsalam Yaseem in சமூகம்

திருகோணமலை, மொரவெவ பொலிஸ் அதிகாரிகளினால் நிர்மாணிக்கப்பட்ட வீட்டினை பயனாளிகளிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றுள்ளது.

இந்நிகழ்வு மொரவெவ பொலிஸ் பொறுப்பதிகாரி நிஹால் குலத்துங்க தலைமையில் நடைபெற்றதுடன் கந்தளாய் பிரதேசத்திற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிரந்தரத் சில்வா பயனாளிகளிடம் வீட்டினை வழங்கி வைத்துள்ளார்.

இதில் கோமரங்கடவல பிரதேசத்திற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் டேபிளின் பெரேரா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.